உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை

lottery ஏமாறதிர்கள்...!!!!!!!!!!!!!

ஏமாற்றுபவர்கள் உள்ளவரை ஏமாறுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.  அந்த வகையில் இப்பொழுது ஐரோப்பாவில் சில ஏமாற்றுப்  பேர்வழிகள் கணணி பாவணையாளர்களைக் குறிவைத்து  பணம் சம்பாதிக்கிறார்கள்.    கணணி மென்பொருளைப் பயன்படுத்தி இணையப் பாவணையாலர்களின் ஈமெயில் அட்ரஸ் திருடி அவர்களுக்கு லோட்டேரி உள்ளதாக் பெருமளவு  தொகையைக் குறிப்பிடுகிறார்கள்.  அத்துடன் உங்கள் பேங்க் நம்பர் கேட்டு பணம் சம்பாதிப்பார்கள்.  லோட்டேரி ஆசையில் ஏமாறதிர்கள். ...!!!!!!