உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை

மிகவும் பிரம்மிக்கவும் அழகிய சங்கீதம் !!!!!!!!!

எனது வலைப்பூவில் வருகைதரும் அனைவருக்கும் வணக்கம்,

நான் வலைப்பூவை ஆரம்பித்து எ ட்டு  மாதங்கள் ஆனாலும் இவ்வளவு வரவேற்பு பெறுமென நினைக்கவில்லை  .  கருத்துக்களையும், வாழ்த்துக்கள் தெரிவித்தவர்களுக்கும்  எனது  வலைப்பூவிற்கு வருகைதரும்  அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இது எனது நூறாவது இடுகை இந்த மகிழ்ச்சியில்   மிகவும் பிரம்மிக்கவும்  அழகிய சங்கீதம் கணணி வந்த பின்னர் முடியாது எதுவும் இல்லை.
எனது நண்பர்கள்  எனது வலைப்பூவில் தொடர்ந்து  வருகை தருவீர்களென எதிர்பார்க்கின்றேன்.