உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை

skype இல் பயனுள்ள வசதி

வீடியோ வழி சாட்டிங் சிறந்த சேவையான skype இல் உரையாடி கொண்டிருக்கும் போது நண்பருக்கு ஒரு தளத்தை பற்றி விளக்க skype இல் அருமையான வசதியுள்ளது. இதற்கு skype 5 .1 downloard செய்து கொள்ள வேண்டும்.
புதிய வசதிகளுடன் skype 5. 1 பின்னர்  skype log ஒன செய்து நண்பருக்கு விளக்க வேண்டிய தளத்தை திறந்து  படத்தில் காட்டிய icon கிளிக் பண்ணவும் 
 
 பின்னர் show enter screen  இப்போது   உங்கள் நண்பர் விளக்க வேண்டிய தளத்தை பார்க்க முடியும்.