உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை

பாஸ்வேர்டினை உடைக்க எவ்வளவு நாட்கள் ஆகும் .



                                                                                                                                                                                                                                                                                                 அனைவரும் இப்பொழது மெயில் ஐடி அல்லது ஏதாவது             ஒரு இணையதளத்தில் நுழைய லாகின் ஐடி வைத்திருப்பார்கள். அதன் பாஸ்வேர்ட் அவர்களுக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கும்.



உங்களுடைய பாஸ்வேர்டினை உடைக்க அதாவது ஹேக் செய்ய எவ்வளவு நாட்கள் பிடிக்கும் என்று தெரிந்து கொள்ள ஆசையா இங்கே செல்லுங்கள் இந்த தளத்தின் பெயர் How Secure Is My Password?  இந்த தளத்தில் உங்கள் பாஸ்வேர்டினை கொடுத்தால் எவ்வளவு நாளில் உங்கள் பாஸ்வேர்டினை கண்டுபிடிக்க முடியும் என்று கூறிவிடுவார்கள். 
ஆனால் இந்த  தளத்தில் உங்கள் உண்மையான பாஸ்வேர்டினை கொடுக்காலம் வேறு ஏதாவது கொடுத்து முயற்சி செய்யலாம்