உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை
Showing posts with label இதய துடிப்பு. Show all posts

ஆவிகள் உண்டா? இறந்தவர் ஆவிகள் எங்கே போகின்ன?


ஆவிகள் உண்டா? இறந்தவர் ஆவிகள் எங்கே போகின்ன? .ஏன் இந்த உலகத்தில் பலவிதமான தெய்வங்கள் ? அவைகளில் யார் உண்மை தெய்வம் இப்படி பலவிதமான கேள்விகளிற்கு விடை இந்த காணொளிகள் 

இஸ்லாமிய பொய்ப்பிரச்சாரத்தில் பாதிக்கப்பட்டு தெளிவடைந்த சகோ - ராபர்ட்

இஸ்லாமியர்களின் பொய்ப்பிரச்சாரங்களினால் இரண்டு ஆண்டுகள் பாதிக்கப்பட்டு பின் மீண்டும் கிறிஸ்தவ விசுவாசத்தில் இணைந்த என் அனுபவ சாட்சிஇஸ்லாமிய பொய்ப்பிரச்சாரத்தில் பாதிக்கப்பட்டு தெளிவடைந்த சகோ - ராபர்ட்

30 இந்துக்கள் வீடுகள் தீவைப்பு: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

வங்காளதேசத்தில் இந்துக்கள் மைனாரிட்டி ஆக உள்ளனர். அங்கு அவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதற்கிடையே, நேற்று ரங்பூர் மாவட்டம் தாகுர்புரா கிராமத்தில் உள்ள இந்துக்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. பேஸ்புக் சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய விதமாக கருத்துக்களை பதிவிட்டதாக கூறி தாக்குதல் நடத்தப்பட்டது.

பல கிராமங்களை சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கும்பலாக திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் 30க்கு மேற்பட்ட இந்துக்களின் வீடுகள் எரிந்து சாம்பலாகின. வன்முறை கும்பலை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார்.
இதைத்தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அரசு உத்தரவிடப்பட்டுள்ளளது.

இந்நிலையில், இந்துக்கள் வீடுகளில் தீவைத்தது தொடர்பாக 53 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், இந்துக்கள் வீடுகளில் தீ வைத்தது தொடர்பாக கோட்வாலி மற்றும் கங்காசரா காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 53 பேரை கைது செய்துள்ளோம். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.

முஸ்லீம் இளைஞர்கள் தமிழ் பெண்களை மணம் முடிக்க ஏதுவாக சில ரகசிய திட்டம்

விடுதலைப் புலிகள், தங்களை 90ம் ஆண்டில் விரட்டி அடித்தார்கள். யாழில் இருந்த முஸ்லீம்களின் எண்ணிக்கை குறைந்தது. எமது இனம் இலங்கையில் அழிந்து வருகிறது என்று, சவுதி அரசாங்கத்திடம் பல ஆவணங்களைக் காட்டி, சில முஸ்லீம் பிரமுகர்கள். மீட்ப்பு நடவடிக்கைக்கு உதவிகோரியுள்ள நிலையில். மீண்டும் யாழ்பாணம் சென்றால் தான் அங்கே வியாபாரம் செய்ய முடியும். எனவே அங்கே கடை ஆரம்பிக்கும் ஒவ்வொரு முஸ்லீம்களுக்கும் 30 லட்சம் படி கொடுக்க வேண்டும். இக் கடன் மீள் செலுத்தப்படும் என்று கூறி சம்மதம் வாங்கியுள்ளதாக ரகசிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன் காரணத்தால் சமீபகாலமாக பல தமிழ் கடைகளை, முஸ்லீம்கள் பெரும் பணத்தை கொடுத்து வாங்கி. அதனை புதுப்பித்து வியாபாரங்களை ஆரம்பித்துள்ளார்கள். கொழும்பின் புற நகர்ப் பகுதிகளில் வாடகை வீட்டில், ஒருவேளை சோற்றுக்கு அல்லாடிய ஒரு முஸ்லீம் குடும்பம், ஒன்று சமீபத்தில் யாழில் 30 லட்சம் பணமாக கொடுத்து கடை ஒன்றை வாங்கியுள்ளார்கள். இதன் பின்னணியில் என்ன இருக்கிறது என்று அதிர்வின் புலனாய்வு நிருபர் தோண்டிய வேளை. சில ஆதாரங்கள் சிக்கியுள்ளது.

யாழில் மீண்டும் முஸ்லீம்களை குடியேற்றவும். முஸ்லீம் இளைஞர்கள் தமிழ் பெண்களை மணம் முடிக்க ஏதுவாக சில ரகசிய திட்டங்களும் போடப்பட்டுள்ளதாக யாழில் இருந்து கிடைக்கும் அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கிறது. இதனைக் கேட்டால் தலை சுற்றும். ஒரு தமிழ் பெண்ணை காதலித்து, அல்லது கர்பமாக்கி 6 மாதம் கழிந்தால் அதற்கு ஒரு தொகை என்றும். திருமணம் முடித்தால் ஒரு தொகை. யாழில் கடை திறக்க ஒரு தொகைப் பணம் என்று பேரம் பேசிக் கொடுக்கப்படுகிறது. நன்கு திட்டமிடப்பட்ட இந்த நடவடிக்கைக்கு, சவுதி அரசாங்கமே பின்னணியில் இருந்து இதவுவதாக கூறப்படுகிறது.

தமிழர்கள் என்றுமே, முஸ்லீம்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் இப்படி திட்டமிட்டு தமிழர் பகுதியை ஆக்கிரமிப்பதும். கலப்பு திருமணங்களை நடத்துவதும் எந்த ஒருவகையிலும் ஏற்றுக்கொள்ளப் பட முடியாத ஒரு விடையம் ஆகும். தமிழர்களின் தனித்தன்மை கெட்டுப்போகவே இல்லை அவர்கள் பூர்விக சொத்துக்களை இழக்கவோ , புலம்பெயர் தமிழர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். யாழில் இது ஓசை படாமல் நடக்கலாம். நாம் அதனை வெளிச்சம்போட்டுக் காட்ட பல நாட்டுப்பற்றாளர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பதனை எவரும் மறுக்க முடியாது.

மகிந்தவுக்கு நீங்களும் தண்டனை கொடுக்கலாம்

சினம் கொண்ட பல தமிழர்களின் முயற்சியால் இணையத்தில் பிரேத்தியக முறையில் ஒரு விளையாட்டு மென்பொருளை தயாரித்துள்ளனர் …ஐந்தாம் நூற்றாண்டில் இலங்கையில் குடியேறி இன்று நாட்டை கையில் வைத்திருக்கும் ராஜபக்ஷேவை தண்டிபதற்காக இந்த விளையாட்டு மென்பொருள் தயாரித்துள்ளனர் … கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தின் முகவரியை சொடுக்கி  அவனுக்கு நீங்கள் விரும்பியதுபோல் தண்டனை கொடுங்கள் .. இது உங்களுக்கு கிடைத்த வாய்ப்பு விளையாடி தண்டனை கொடுக்க தவறாதீர் தமிழர்களே..
show your kolaveri
இங்கே http://www.123bee.com/play/show_your_kolaveri/18921.html

ஓயாமல்




உன்னில் 12 இலக்கங்கள்



சிறியோர் முதல் பெரியோர்


வரை உன்னைப் பார்க்கின்றார்


உன் முட்கள் உன்னைக் குத்தவில்லை


எமது இதய துடிப்பு உன்னில் கேட்கிறதே


ஓயாமல் ஓடிக் கொண்டிருந்து எம்மையும்


உன் பின்னால் ஓட வைத்துக் கொண்டிருக்கிறாயே