உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை
Showing posts with label இஸ்ரேலும் ஈழத் தமிழரும். Show all posts

இஸ்ரேலும் ஈழத் தமிழரும் பாகம்-1(உண்மையின் தரிசனம்)


இன்று உலகத்தையே ஒரு ஆட்டு ஆட்டிக்கொண்டிருக்கின்ற இஸ்ரேல் என்கின்ற நாடு, சுமார் இரண்டாயிரத்திற்கும் அதிகமான ஆண்டுகளாக, அடிமையாக இருந்த ஒரு நாடு என்பது, எங்களில் பலர் அறிந்திராத அல்லது மறந்துவிட்டிருக்கின்ற ஒரு விடயம்.
சுமார் 2000 இற்கும் அதிகமான காலம் அன்னியர்களால் ஆழப்பட்ட இஸ்ரேல் தேசமும், 2000இற்கும் அதிகமான ஆண்டுகள் அடிமைகளாக வாழ்ந்த யூத இனத்தவர்களும், எப்படி ஒரு விடுதலையைப் பெற்றார்கள்.. எப்படி தங்களுக்கென்று ஒரு தேசத்தை அமைத்துக்கொண்டார்கள்..- தனது அகன்ற பார்வையை விரிக்கின்றது இந்த வார உண்மையின் தரிசனம்