Showing posts with label all social chat. Show all posts
காமுகர்கள் சமூக வலைத்தளங்களை பாவித்து எப்படி சிறுமிகளை தந்திரமாக பிடிக்கின்றனர்?
காமுகர்கள் சமூக வலைத்தளங்களை பாவித்து எப்படி சிறுமிகளை தந்திரமாக பிடிக்கின்றனர் 15 வயதை உடைய போலியான முக நூல் கணக்கை ஆரம்பித்து இந்த கணக்கின் ஊடாக 3 சிறுமிகளை தொடர்பு கொண்டு இதனை அவர்களது பெறோருக்கு தெரியபடுத்தி 4 நாட்கள் அவர்களுடன் போலியான முக நூல் கணக்கின் ஊடாக தொடர்பில் இருந்து இன்று அவர்களை நேரடியாக சந்தித்து உண்மையை உணர்த்த படுகிறது இந்த காணொளி பலருக்கு உண்மையை உணர்த்தவும் விழிபுணர்வு ஏற்படுத்தவும் உதவும் காணொளி பாருங்கள் உங்கள் பிள்ளைகளை இப்படிபட்ட காமுகர்கள்ளிடம் இருந்து பாது காருங்கள்
ஸ்கைப் உரையாடல்களை ஒட்டுக் கேட்கும் முயற்சி !!!!!!
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு மேற்கொள்ளப்படும் மற்றும் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் ஸ்கைப் அழைப்புகளை பதிவு செய்தல் மற்றும் ஒட்டுக் கேட்டல் என்பனவே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் நோக்கமாகும்.
ஆரம்பத்தில் அதற்காக சர்சஸ் எனப்படும் பிரபல கம்பியூட்டர் தொழில்நுட்ப நிறுவனமே அணுகப்பட்டுள்ளது. ஆயினும் பாதுகாப்புச் செயலாளரின் நீண்ட கால நண்பரான அதன் உரிமையாளர் அதனை அடியோடு மறுத்துவிட்டார்.
ஸ்கைப் உரையாடல்களை ஒட்டுக் கேட்க முடியுமாயின் அதனை இதுவரை அமெரிக்கப் படையினர் விட்டு வைத்திருக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ள அவர், வேண்டுமென்றால் ஸ்கைப் உரையாடல்களை தடைசெய்ய மட்டுமே முடியும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
ஆயினும் அதன் பின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ பிரஸ்தாப விடயத்துக்காக இஸ்ரேலின் தொழில்நுட்ப நிறுவனமொன்றை நாடியுள்ளார். அவர்கள் பல நூறு மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒப்பந்தத்தில் அதனை மேற்கொள்ள இணங்கியுள்ளனர்.
ஆனாலும் வொயிப் தொழில்நுட்பத்தின் அடிநுனி தெரியாத பாதுகாப்புச் செயலாளர் பெருமளவு பணத்தை அநியாயமாக வாரியிறைக்கப் போவதாகவே தொழில்நுட்ப வல்லுனர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
ஏனெனில் இதுவரை ஸ்கைப் உரையாடல்களை ஒட்டுக்கேட்பதற்கான வசதியை தொழில்நுட்பவியலாளர்கள் எவரும் கண்டுபிடிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி தமிழ்வின்

mp 3 பாடல்களை இலகுவாக டவுன்லோட் செய்ய
mp 3 பாடல்களை இலகுவாக டவுன்லோட் செய்ய அழகிய இணையத்தளம்
.
இது தேடுபொறி போல வடிவமைக்க பட்டுள்ளது.
உங்களுக்கு விருப்மானதை தேடி அருகில் உள்ள டவுன்லோட் கிளிக் செய்யுங்கள் உதாரணம் : இன்றைய காலகட்டத்தில் மன இறுக்கம் என்பது அனைத்து வயதினரிடமும் காணப்படுகிறது. இதனால் தேவையற்ற பிரச்சனைகள் தான் உருவாகின்றன. இதனை போக்க தமிழில் தோன்றிய தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷியின் உரைகள்

:
இங்கே
ஒரே திரட்டியில் அனைத்து அரட்டைத் தளங்களும்
இன்றைய உலகில் நாளுக்கு நாள் பல புதிய சோசியல் தளங்கள் அறிமுகமாகி வருகிறது. அதிலும் அரட்டை தளங்கள் ஆன யாஹூ messenger , google டாக், msn , facebook மற்றும் பல இதில் நமது நண்பர் ஏதாவது ஒரு சமூகத்தளத்தில் இருக்கும்போது, நாம் வேறொரு சமூகத்தளத்தில் online இல் இருப்போம். இருவரும் ஒரே சமுக தளத்தில் online இருந்தால்தான் chat பண்ண முடியும். ஏதாவது ஒரு சமூகத்தளத்தின் முகவரி, கடவுச்சொல் என்பன கொடுத்து உள் நுழைந்தால் போதும் உமது நண்பர் எந்த சமூகத்தளத்தில் online இருந்தாலும், அரட்டை அடித்துக் கொள்ளலாம்.
இதில்
இதில்
Subscribe to:
Posts
(
Atom
)